பேச்சு:வாய்ப் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு குறிப்பிட்டுள்ளவாறு வாய்ப்புற்றுநோய் என மாற்றவும். நன்றிஸ்ரீ (talk) 12:55, 31 ஆகத்து 2019 (UTC)

@Fahimrazick: புற்றுநோய் என்பது ஏன் ஒரு சொல்லாக இருக்க முடியாது?--Kanags \உரையாடுக 13:52, 31 ஆகத்து 2019 (UTC)

ஒரு சொல்லாகப் புணர்த்துவதற்கு எந்த நியாயமுமில்லை. புற்று என்பதே நோயின் பெயர். வாய்ப்புற்று என்றால் Oral Cancer. நோய் என்பது தனிச் சொல். பலரும் நோய் என்பதைச் சேர்த்துக் கூறும் வழக்கம் இருப்பதாலேயே அதனைப் பிரித்தெழுதினேன். வெறுமனே புற்று என்றாலே Cancer என்பது பொருள். வாய்ப்புற்று என்று மாத்திரம் இருப்பது சாலச் சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 04:46, 1 செப்டம்பர் 2019 (UTC)