பேச்சு:வான் (சொல்விளக்கம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது விக்சனரியில் இடம் பெற வேண்டிய ஒன்றென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 14:20, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியைப் பின்பற்றுவது நலம். பல சொற்களுக்கு அதில் விளக்கங்கள் உள்ளன. --Sengai Podhuvan (பேச்சு) 11:27, 13 சூன் 2014 (UTC)[பதிலளி]

வான் என்னும் சொல்லோடு அம் விகுதி சேர்ந்து வானம் என்னும் சொல் உருவாகியுள்ளது. தமிழ் இலக்கியச் சொல்லாட்சிகள் இவ்விரண்டுக்கும் இடையேயுள்ள நுட்பமான வேறுபாட்டை உணர்த்துகின்றன. இந்தக் கட்டுரையில் வான் என்னும் சொல் விளக்கப்பட்டுள்ளது. வானம் என்னும் கட்டுரையில் வானம் பற்றிய அறிவியல் செய்திகள் உள்ளன.

  • இது மொழியியல்
  • அது அறிவியல்

ஒன்றில் இரண்டையும் குழப்புவது முறை ஆகாது. --Sengai Podhuvan (பேச்சு) 12:35, 13 சூன் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:43, 13 சூன் 2014 (UTC)[பதிலளி]