உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வரதராஜன் முதலியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy in topic Untitled
வரதராஜன் முதலியார் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

நல்லதொரு தகவல் கட்டுரை --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:20, 4 சூன் 2012 (UTC)Reply

தகுந்த பகுப்பு ஒன்றினுள் இதனை இட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:39, 4 சூன் 2012 (UTC)Reply
ஆங்கிலத்தில் குற்றவாளிகளுக்கென தனி பகுப்பு கொடுத்துள்ளார்கள், இவரையும் அவ்வாறான பகுப்பு ஒன்று உருவாக்கி சேர்த்து விடவா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:43, 4 சூன் 2012 (UTC)Reply
குற்றவாளிகள் பகுப்பு ஒன்று உள்ளது. ஆனாலும் இவர் குற்றவாளியாக நீதிமன்றில் நிறுத்தப்பட்டாரா?--Kanags \உரையாடுக 11:53, 4 சூன் 2012 (UTC)Reply
Kanags, எனக்குத் தெரிந்து இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் நிரூபிக்கப் படவில்லை. (பின்குறிப்பு: நாயகன் திரைப்படத்திலும் அதுபோலவே காட்டியிருப்பார்கள்) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:00, 4 சூன் 2012 (UTC)Reply