பேச்சு:ரோஷன் சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான் தற்பொழுதுதான் இதை உருவாக்கியுள்ளேன். மேலும் சில நேரங்கள் கழித்து பார்ப்பீர்கள் என்றால். இவை தமிழாக்கம் செயப்படும். ஆகையால் நீக்கல் பரிந்துரையை நீக்குமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி கருப்பன்.முனியப்பன்Muniyankaruppan (பேச்சு) 22:25, 10 நவம்பர் 2012 (UTC)

நன்றி முனியப்பன். வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன். இம்மாதிரியான கட்டுரைகளை உங்கள் பயனர் வெளியில் (பயனர்:Muniyankaruppan/ரோஷன்_சேத்) உருவாக்கி முழுமையாக மொழிபெயர்த்த பின்னர் சரியான தலைப்புக்கு மாற்றுவது நல்லது. உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 22:39, 10 நவம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரோஷன்_சேத்&oldid=1255951" இருந்து மீள்விக்கப்பட்டது