பேச்சு:யாப்பிலக்கணம்
Appearance
இது பொதுவான யாப்பிலக்கணம் பற்றிக் குறிப்பிடாது தமிழ் பற்றியிருப்பதால் தமிழ் யாப்பிலக்கணம் என்ற தலைப்புக்கு நகர்த்துவது பொருத்தமாகவிருக்கும். --AntonTalk 06:25, 13 மார்ச் 2015 (UTC)
ஆதரவு -- Mohammed Ammar (பேச்சு) 06:48, 13 மார்ச் 2015 (UTC)
- யாப்பிலக்கணம் என்ற சொல் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ளது. மரபுக்கவிதை உலகில் அதிகமாகப் பேசப்படுகின்றது. யாப்பிலக்கணம் என்றவுடன் எதைக் கூறுகின்றோம் என்று புரிந்து கொள்வார்கள் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். விரும்பினால். யாப்பிலக்கணம் (தமிழ்) என்று மாற்றம் செய்யலாம். --அகணி சுரேஸ் 12:34, 26 மார்ச் 2015 (UTC)
- நீங்கள் சொல்வதும் சரியே. prosody என்பதற்கேற்ப தமிழில் கட்டுரை இன்னும் உருவாக்கப்படவில்லை. அப்படி உருவாக்கப்படும் போது யாப்பு (மொழியியல்) என்று தலைப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன். இக்கட்டுரையை யாப்பிலக்கணம் என்றே வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடு. @AntanO:.--Kanags \உரையாடுக 20:12, 26 மார்ச் 2015 (UTC)
Start a discussion about யாப்பிலக்கணம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve யாப்பிலக்கணம்.