பேச்சு:மெல்வில் தூவி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by எஸ்ஸார் in topic Untitled
Untitled
[தொகு]மெல்வில் தூவி (Melvil Dewey) என்ற பெயரை ஆங்கில உச்சரிப்புக்கு இணையாக மெல்வில் ட்யூயி என மாற்றலாம். நான் விசாரித்தவரை தமிழக கல்விநிலையங்களில் இவரை 'மெல்வில் ட்யூயி என்றே அழைகின்றனர். நிர்வாகிகள் கவனிப்பார்கள --- எஸ்ஸார்
- தூவியின் வகைப்படுத்தல் என்ற பதப்பயன்பாட்டை நூலகர்கள் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்.--சஞ்சீவி சிவகுமார் 16:03, 10 திசம்பர் 2011 (UTC)
- டூயீ, ட்யூயீ இரண்டும் சரியானதே. தமிழில் தூவி, அல்லது தியூவி எனலாம்.--Kanags \உரையாடுக 23:48, 16 ஏப்ரல் 2012 (UTC)
- கனக்ஸ், மெல்வில் தூவி என்று தமிழிலேயே இருக்கட்டும். மெல்வில் டூயி என்ற பக்கம் துவங்கி கட்டுரைக்கு வழிமாற்று கொடுத்தாயிற்று. --எஸ்ஸார் (பேச்சு) 12:45, 17 ஏப்ரல் 2012 (UTC)