உள்ளடக்கத்துக்குச் செல்

மெல்வில் தூவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல்வில் தூவி
Melvil Dewey
பிறப்புடிசம்பர் 10, 1851
நியூயோர்க்
இறப்புதிசம்பர் 26, 1931(1931-12-26) (அகவை 80)
லேக் பிளாசிட், புளோரிடா
தேசியம்அமெரிக்கர்
கல்விஆமெர்ஸ்ட் கல்லூரி
பணிநூலகவியலாளர், சீர்திருத்தவாதி
அறியப்படுவதுதூவி தசம வகைப்படுத்தல்
சமயம்கிறித்தவர்
கையொப்பம்

மெல்வில் லூயிசு கோசுத் தூவி (Melville Louis Kossuth Dewey, மெல்வில் டூயி, டிசம்பர் 10, 1851டிசம்பர் 26, 1931) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த நூலகவியலாளர் ஆவார். தூவி தசம வகைப்படுத்தல் முறையினை அறிமுகப்படுத்தியவர் இவரே.

1876 இல் தூவி தசம வகைப்படுத்தல் முறைக்கான காப்புரிமத்தைப் பதிவுசெய்து கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்வில்_தூவி&oldid=1358988" இலிருந்து மீள்விக்கப்பட்டது