பேச்சு:முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் (சென்னை) எனும் கட்டுரைக்கான இணைப்பினை இவற்றையும் காண்க பகுதியில் சேர்க்கலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:29, 19 மே 2014 (UTC)

இதென்ன கேள்வி? கட்டயம் இணைக்க வேண்டிய கட்டுரை. நன்றி.--Kanags \உரையாடுக 11:32, 19 மே 2014 (UTC)