உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முடக்குக் காய்ச்சல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முடக்குக் காய்ச்சல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
          இந்த கட்டுரை பின்வரும் தமிழ் விக்கிபீடியாத் திட்டங்களுள் அடங்குகிறது:
முடக்குக் காய்ச்சல் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் முடக்குக் காய்ச்சல் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


டெங்கு+காய்ச்சல்= டெங்குக் காய்ச்சல் அல்லவா??? டெங்கு காய்ச்சல் என்று சொல்லவே வாய் திணறும். க் கட்டாயம் வரவேண்டும் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 02:51, 3 சனவரி 2015 (UTC) [பதிலளி]