பேச்சு:மிதிவண்டி உதிரிப் பாகங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

carrier = தூக்கி[தொகு]

மிதிவண்டியைப் பொருத்தவரை carrier என்பதற்க்கு "தூக்கி" என்பதை விட "தாங்கி" (அல்லது "சுமைத் தாங்கி") என்பது பொருந்தும் என்பது என் கருத்து! -நரசிம்மவர்மன்10 08:41, 24 செப்டெம்பர் 2007 (UTC)

carrier என்பதை தாங்கி எனும்பொருளில் பயன்படுத்துவது பொருத்தமுடையது.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:09, 24 மார்ச் 2017 (UTC)