உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:நரசிம்மவர்மன்10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

என் சுயவிவரம்

[தொகு]

பெயர்: கா. விஜயநரசிம்மன்

வயது: 28

கல்வித்தகுதிகள்:

ஆய்வியல் நிறைஞன் (M.Phil) - இயற்பியல்
மொழியியல் நிறைஞன் (M.A - Ling)

தொழில்:

முழுநேரம் - துணைப்பேராசிரியன் (இயற்பியல்)
ஓய்வுநேரம் - மொழிபெயர்பாளன் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)

உறைவிடம்: சென்னை, தமிழ்நாடு

விக்கிபீடியாவை 2001 முதலாய் பயன்படுத்துகின்றேன்

விக்கிபீடியனாய்: செப்டம்பர் 2007 முதலாய்...

இப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார்.
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 17 ஆண்டுகள்  9 நாட்கள் ஆகின்றன.






ஆர்வங்கள்: தமிழிலக்கியம், மொழியியல், வரலாறு (குறிப்பாய் தென்னிந்திய வரலாறு), எழுதுதல் (அல்லது ‘கிறுக்குதல்’)


என் பங்களிப்புகள்

[தொகு]
என்னால் துவங்கப்பட்ட கட்டுரைகள்
தமிழ் இலக்கியம் அறிவியல் வரலாறு
வெட்சித் திணை சுற்றுக்காலம் சிம்மவிஷ்ணு
கரந்தைத் திணை வெண் எகிர்சிதறல் மகேந்திரவர்மன்
வஞ்சித் திணை சுற்றுப்பாதையின் வட்டவிலகல்
நறுந்தொகை வட்டவிலகல்
சுற்றுப்பாதை வீச்சு
சுழற்சிக் காலம்
வளைவுந்தம் மாறாக் கொள்கை
சுற்றுப்பாதையின் நிலைத் திசையன்
முறுக்கு விசை
அணு நிறை
எதிர்மின்னி அமைப்பு
திண்ம இயற்பியல்
காம்டன் சிதறல்
கனசதுரம் (படிக முறை)
அணுப்பொதிவுக் கூறு
அணுவடித்துகள்

என் வலைப்பதிவு

[தொகு]
நான் விஜய் - என் கவிதைகள்
தமிழும் நானும்

முகநூல் பக்கம்

[தொகு]
விஜய் நரசிம்மன்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.



en-3 This user is able to contribute with an advanced level of English.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:நரசிம்மவர்மன்10&oldid=2162346" இலிருந்து மீள்விக்கப்பட்டது