பேச்சு:மலையமான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குந்தவை இணைப்பு இராஜராஜனின் தங்கைக்கு செல்கிறது. இளைய குந்தவை பற்றிய பக்கத்தினை உருவாக்கி இணைப்பு தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:42, 5 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இருவரும் வேறு வேறா? இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் குந்தவையின் அதிகாரபூர்வப் பெயர் என்ன என்று தெரிந்தால் கட்டுரையில் மாற்றி விடுங்கள். சிவப்பு இணைப்பாக இருந்தாலும் பரவாயில்லை.--Kanags \உரையாடுக 21:54, 5 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலையமான்&oldid=1226264" இலிருந்து மீள்விக்கப்பட்டது