பேச்சு:மன நலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை வரிக்குவரி படியெடுக்கப்பட்டுள்ளது. விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும், மேற்கோள்கள் தகுந்த முறையில் தரப்பட வேண்டும். இணைப்பில் தரப்பட்ட படி, மேற்கோள்கள் தரப்பட வேண்டும். இதனைப் போட்டி நடுவர்கள் கவனிக்க வேண்டும். பார்க்க: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் இருந்து படியெடுத்தல். --Kanags \உரையாடுக 06:55, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வழிகாட்டுதல்கள் தமிழில் இருந்தால் வசதியாக இருக்கும். சுருக்கமாக, உரிய வழிகாட்டல் பக்கங்களை தமிழில் தருக. இருப்பினும், கட்டுரையை பிற தரவுகளோடு திருத்த முயலுகிறேன். --உழவன் (உரை) 00:17, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
@Kanags:என்னால் இயன்ற அளவுக்கு //வரிக்குவரி படியெடுக்கப்பட்டுள்ளது. விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும்,// என்பதனை மாற்றி, உரிய மேற்கோள்களை இணைத்துள்ளேன். வேங்கைத்திட்டக் கட்டுரைப்போட்டியில் இணைக்க வேறென்ன செய்ய வேண்டும்? முடிந்தால் ஓரிரு மாற்றங்களை செய்து, வழிகாட்டவும். --உழவன் (உரை) 01:31, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மன_நலம்&oldid=3252718" இலிருந்து மீள்விக்கப்பட்டது