பேச்சு:மக்கா வெற்றி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைக்களஞ்சியக் கட்டுரைகளை ஆசிரியர் வேண்டுகோளின்படி நீக்கலாமா??? கலைக்களஞ்சியக் கட்டுரையை மீளமைக்க வேண்டுகிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:15, 17 ஆகத்து 2015 (UTC)Reply[பதிலளி]

நான் எழுதியதுதான். பின்னர் விரிவாக எழுதலாம். வேறு ஒருவர் பங்களிக்காத பட்சத்தில் நீக்கலாம் என்று நினைக்கிறேன். --மாகிர் (பேச்சு) 15:22, 17 ஆகத்து 2015 (UTC)Reply[பதிலளி]

தெளிவில்லாத வரையில் மீளமைத்திடலே நலம் எனக் கருதுகிறேன். அன்றில் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். உரிய வார்ப்புரு இணைத்து தொடர்ந்து விரிவாக்கலாம் தானே. மற்றவர்களும் உதவுவார்கள். நான் ஒரு பெரும் தொகுப்பை செய்து முடித்திருந்தேன். ஏமாற்றம் தான் மிச்சம். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:29, 17 ஆகத்து 2015 (UTC)Reply[பதிலளி]
இந்தக் கட்டுரையை எழுதியதற்கான பதக்கம் எனக்கு கிடைத்துவிட்டதால், மேற்கொண்டு இந்த கட்டுரையை மேம்படுத்த எனக்கு விருப்பமில்லை. சரியாகவும் இருக்காது. நன்றி --மாகிர் (பேச்சு) 06:39, 18 ஆகத்து 2015 (UTC)Reply[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மக்கா_வெற்றி&oldid=1898798" இலிருந்து மீள்விக்கப்பட்டது