மக்கா வெற்றி
மக்கா வெற்றி | |||||||
---|---|---|---|---|---|---|---|
முஸ்லிம்–குறைசி போர்கள் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
முசுலிஸ் | குறைசி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
முகம்மது நபி | அபு சுப்புயான் இன் கார்ப் | ||||||
பலம் | |||||||
10,000 | தெரியவில்லை | ||||||
இழப்புகள் | |||||||
2 | 12 |
மக்கா வெற்றி என்பது முசுலிம்கள் ஹிஜ்ரி 8 ரமலான் நோன்புப் பிறை 18ல், திசம்பர் 11, 629ல் மக்காவை வெற்றி கொண்டதைக் குறிக்கிறது. முகம்மது நபி மதினாவிலிருந்து ரமதான் பிறை 6ல் மக்காவை நோக்கி தமது படையுடன் பயணத்தை துவங்கினார்.
பின்னணி
[தொகு]மதினாவில் வசித்த முசுலிம்களும் மக்காவில் வசித்த குறைஷி குலத்தவர்களும் 628ல் 10 ஆண்டு காலத்திற்கு என ஹுதைபிய்யா ஒப்பந்தம் போட்டிருந்தனர்.
குஜாஆவைச் சேர்ந்த அம்ரு இப்னு ஸாலிம் மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்று முகம்மது நபியை சந்தித்து முசுலிம்களின் உதவியை கோரினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைசிகள் சார்பில் சமாதானக் குழுவை அனுப்பி இந்த சம்பவத்திற்கு இழப்பீடு தருவதாகவும், ஹுதைபிய்யா ஒப்ந்த்த்ததை தொடர விரும்புவதாகவும் முகம்மதிற்கு தெரியப்படுத்தினர். அதற்கு முன்பே முஸ்லிம்கள் படை திரட்டி கணக்குத் தீர்த்து மக்காவை கைப்பற்ற ஆயத்தமாகினர்.[1]