பேச்சு:பொள்ளாச்சி நசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையைப் படர்க்கையில் எழுத வேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:43, 7 ஜனவரி 2008 (UTC)

இக்கட்டுரை பயனர் (பயனர்:Pollachi nasan) பக்கத்தில் இருப்பதே தகுந்தது, சிறந்தது.--Kanags \பேச்சு 07:05, 7 ஜனவரி 2008 (UTC)
ஒரு பயனர் தன்னைப்பற்றியே இங்கே கட்டுரை எழுதுவது சரியல்ல. தன்னைப் பற்றி எழுத விரும்புபவர்கள் தமது பயனர் பக்கத்தில் எழுதலாம். மயூரநாதன் 09:50, 7 ஜனவரி 2008 (UTC)
மயூரநாதன் கூறுவது சரி என்பதுதான் என் கருத்தும். துப்புரவு செய்துள்ளேன். சரிபார்க்கவும்.பொள்ளாச்சி நசன் அவர்களும் இக்கொள்கையை பாராட்டுவார் என நினைக்கிறேன். இப்பொழுது இருக்கும் கட்டுரை, பொள்ளாச்சி நசன் அவர்களின் தரவுகளில் இருந்து இங்கு கட்டுரையாக இருப்பதில் பொருந்தும் என நினைப்பதை மட்டும் சேர்த்துள்ளேன். --செல்வா 13:00, 7 ஜனவரி 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொள்ளாச்சி_நசன்&oldid=200744" இலிருந்து மீள்விக்கப்பட்டது