பேச்சு:பெயர் சூட்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாமகரணம் என்ற சமக்கிருதச் சொல்லை விட ”பெயர் சூட்டுதல்” என்ற சொல் எளிதாக உள்ளது. இதனை விட வேறு தமிழ்ப் பெயர்கள் பயன்பாட்டில் இருந்தால் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 10:17, 11 பெப்ரவரி 2011 (UTC)

  • பெயர் சூட்டுதல் எனும் தமிழ்ச் சொல்லையேப் பயன்படுத்தலாம். கட்டுரைத் தலைப்பையும் பெயர் சூட்டுதல் அல்லது பெயர் வைத்தல் எனும் தலைப்பிற்கு நகர்த்தலாம். மேலும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் 31 வது நாள் பெயர் சூட்டும் நிகழ்வு குறிப்பிட்ட சில சாதிகளில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் நடைபெறலாம். இந்நிகழ்வு சாதி, பகுதிகளுக்கு ஏற்ப மாறுபாடுகளுடையது. சில சாதிகளில்/பகுதிகளில் 16 ஆம் நாள் பெயர் சூட்டும் நிகழ்வினை வைக்கின்றனர். சிலர் 45 வது நாள் அல்லது நல்ல நாட்கள் என ஏதாவது ஒரு வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.இது குறித்த குறிப்புகளும் மாற்றப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:25, 11 பெப்ரவரி 2011 (UTC)
பெயர் சூட்டுதல் நன்றாகவே உள்ளது. சுப்பிரமணி சொல்வது போல நாட்கள்/பழக்கவழக்கங்கள் மாறுபாடு உண்டு. அதனைஉய்ம் தெளிவு படுத்தலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:56, 11 பெப்ரவரி 2011 (UTC)