பேச்சு:பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


8 டிசம்பர் 2019[தொகு]

நேற்று (8 டிசம்பர் 2019) மாலை கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நேரிடையாக பெறப்பட்ட செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரம் கிடைக்கும்போது மேலும் இணைக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:22, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]