பேச்சு:புல்லரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg புல்லரிசி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

எந்த அடிப்படையில் இத்தலைப்பு ஆக்கப்பட்டிருக்கிறது? அரிசி என்பது நெல், தினை, சாமை, வரகு போன்ற கூலங்களின் உள்ளடக்கம். புல்லரிசி என்றால் புல்லின் உள்ளடக்கமான அரிசி என்றே பொருள் படும்.--பாஹிம் (பேச்சு) 02:38, 7 ஆகத்து 2019 (UTC)

@Fahimrazick: உங்கள் பரிந்துரை என்ன?--Kanags \உரையாடுக 08:26, 7 ஆகத்து 2019 (UTC)

உடனடியாக ஒரு பெயரைப் பரிந்துரைக்க முடியவில்லை. சற்று ஆராய வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:27, 7 ஆகத்து 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புல்லரிசி&oldid=2785570" இருந்து மீள்விக்கப்பட்டது