பேச்சு:புலம்பெயர் ஈழத்தமிழர்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Anton in topic தகவல்சட்டம்
இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டுப் பட்டியல்களில் ஆஸ்திரேலியாவையும் சேர்க்கலாமா? அங்கும் ஈழத்தமிழர் அதிகம் என்று நினைக்கிறேன். தொகை அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்--Ravidreams 18:44, 13 நவம்பர் 2006 (UTC)
தகவல்சட்டம்
[தொகு]அன்ரன், தகவல்சட்டத்தில் எதற்காக யோகசுவாமிகள், யாழ்ப்பாண அரசவம்சத்தின் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன?--Kanags \உரையாடுக 07:28, 3 பெப்ரவரி 2013 (UTC)
- ஆங்கில விக்கியிலிருந்து எடுத்த பிரதி. தேவையான மாற்றங்களைச் செய்துவிடுங்கள். --Anton (பேச்சு) 07:41, 3 பெப்ரவரி 2013 (UTC)