பேச்சு:புற ஊதாக் கதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg புற ஊதாக் கதிர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

புற ஊதா கதிர்கள் அல்லது புற ஊதாக்கதிர்கள்? --Sivakumar \பேச்சு 06:39, 12 அக்டோபர் 2006 (UTC)

புற ஊதா கதிர் என்று இன்னொரு கட்டுரை உள்ளதே! இவற்றை இணைக்க வேண்டும்.--செல்வா 03:43, 12 மார்ச் 2009 (UTC)

உதவி தேவை[தொகு]

பக்கங்களை இணைக்கும் பொருட்டு புற ஊதா கதிர் கட்டுரையை நீக்கி விட்டேன். மீள்விக்க முடியவில்லை. சுந்தரின் கவனத்திற்கு.--Kanags \பேச்சு 05:15, 12 மார்ச் 2009 (UTC)

மீட்டெடுத்துள்ளேன். இந்த வரலாற்றுடன் கட்டுரைகளை வெட்டி இணைக்கும் முறையை எளிதாக விளக்கி ஒரு உதவிப்பக்கம் உருவாக்க வேண்டும். முயன்று பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:28, 12 மார்ச் 2009 (UTC)
நன்றி சுந்தர். ஓரளவிற்கு இப்போது விளங்குகிறது. அடுத்த முறை சரியாக இணைக்கலாம் என நம்புகிறேன்.--Kanags \பேச்சு 05:34, 12 மார்ச் 2009 (UTC)