பேச்சு:புற ஊதாக் கதிர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புற ஊதாக் கதிர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

புற ஊதா கதிர்கள் அல்லது புற ஊதாக்கதிர்கள்? --Sivakumar \பேச்சு 06:39, 12 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

புற ஊதா கதிர் என்று இன்னொரு கட்டுரை உள்ளதே! இவற்றை இணைக்க வேண்டும்.--செல்வா 03:43, 12 மார்ச் 2009 (UTC)

உதவி தேவை[தொகு]

பக்கங்களை இணைக்கும் பொருட்டு புற ஊதா கதிர் கட்டுரையை நீக்கி விட்டேன். மீள்விக்க முடியவில்லை. சுந்தரின் கவனத்திற்கு.--Kanags \பேச்சு 05:15, 12 மார்ச் 2009 (UTC)

மீட்டெடுத்துள்ளேன். இந்த வரலாற்றுடன் கட்டுரைகளை வெட்டி இணைக்கும் முறையை எளிதாக விளக்கி ஒரு உதவிப்பக்கம் உருவாக்க வேண்டும். முயன்று பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:28, 12 மார்ச் 2009 (UTC)
நன்றி சுந்தர். ஓரளவிற்கு இப்போது விளங்குகிறது. அடுத்த முறை சரியாக இணைக்கலாம் என நம்புகிறேன்.--Kanags \பேச்சு 05:34, 12 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புற_ஊதாக்_கதிர்&oldid=2298811" இலிருந்து மீள்விக்கப்பட்டது