பேச்சு:பி. எஸ். ஞானம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags:, அன்று கண்ட முகம் எனும் தளத்தை மேற்கோளாக குறிப்பிடுவதை விக்கிப்பீடியா ஏற்குமா என்பதனை உறுதி செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:32, 24 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

குறிப்பிட்ட வலைப்பூக்களின் நம்பகத் தன்மையைக் கொண்டு இதனை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. குறிப்பாக இந்த வலைப்பூவில் தகவல்கள் நம்பக்கூடியதாக படங்களுடன் தரப்பட்டுள்ளன. எம். ஆர். ராதா பற்றிய தகவலில் அதிக விளக்கம் இல்லை என்றாலும், இத்தகவல் தினமலரில் வெளியானது.--Kanags \உரையாடுக 03:50, 24 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

நுணுக்கமாக பார்த்து, தெளிவடையும் ஒருவரின் பரிந்துரையை தெரிந்துகொள்வதற்காகவே கேட்டேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:23, 24 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பி._எஸ்._ஞானம்&oldid=2146862" இலிருந்து மீள்விக்கப்பட்டது