பேச்சு:பிரம்மன் கோயில் (இந்தியா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@சிங்காரவேலு:, இக்கட்டுரையில் கருத்துப் பிழை உள்ளது. பார்க்க: பிரம்மன் கோயில், தாய்லாந்து, பிரம்மன் கோயில்கள்.--நந்தகுமார் (பேச்சு) 17:27, 26 ஏப்ரல் 2016 (UTC)

இக்கட்டுரையின் குறிப்புகளை பிரம்மன் கோயில்கள் கட்டுரையின் கீழேயே இணைத்துவிடலாம். விக்கியாக்கம் செய்த பின்பு, கட்டுரையாளரின் கருத்தினை அறிந்து இணைக்க முயல்வோம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:20, 27 ஏப்ரல் 2016 (UTC)

@நந்தகுமார்:, @சகோதரன் ஜெகதீஸ்வரன்: வேத நாராயணன் கோயில் (பிர்மன் கோயில்) என்பது கும்பகோணம் மகாமகத்துடன் தொடர்புடையது. இந்த கோயிலுக்கு சமீபத்தில் சென்ற போது திரட்டிய தகவல்கள் இவை. இக்கோயில் குறித்து மேலும் தகவல்கள் திரட்டி வருகிறேன்.தினமலர் கோயில் தேவைப்படுமானால் தற்காலிகமாக இணைத்துவிடுங்கள். மீண்டும் புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் புது பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். --பயனர்:சிங்காரவேலு 19:30, 27 ஏப்ரல் 2016 (UTC)