பேச்சு:பிங்கல முனிவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags:: பிங்கல முனிவர் பற்றி தனியாக கட்டுரை இருக்க வேண்டாமா? காரணம் அறிந்தால் புரிதலுக்கு உதவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:10, 23 பெப்ரவரி 2020 (UTC)

@Balajijagadesh: தனிக்கட்டுரையாக இருப்பதற்கு அவரைப்பற்றிய போதிய தகவல்கள் இல்லை. இதே தகவல்கள் பிங்கல நிகண்டு கட்டுரையில் உள்ளது. தனிக்கட்டுரை வேண்டுமானால் உருவாக்கலாம். திவாகர முனிவருக்கும் தனிக்கட்டுரை இல்லை.--Kanags \உரையாடுக 10:58, 23 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிங்கல_முனிவர்&oldid=2916617" இலிருந்து மீள்விக்கப்பட்டது