பிங்கல முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிங்கல முனிவர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். இவர் பிங்கல நிகண்டு என்ற நூலை எழுதியவர். இவர் காலம் நச்சினார்க்கினியர் காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்.[1]

மேற்கோள்கள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கல_முனிவர்&oldid=2859058" இருந்து மீள்விக்கப்பட்டது