உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாலைத் தாவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரை, வறள் நிலத் தாவரங்கள் எனும் கட்டுரைக்கு இணையானது எனில் இக்கட்டுரையை நீக்கிவிடலாம். தெளிவற்றும், மேற்கோள்கள் எதுவுமின்றியும் உள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:32, 5 சனவரி 2024 (UTC)[பதிலளி]

இவை இலையில் பிசின் தேக்கிய அங்கை வடிவ சதைப் பற்றான இலைகளை கொண்ட மரம் அல்லது புதர்த் தாவரங்களாகும். இதன் ஆங்கில இணை கிடைக்கவில்லை.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:39, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@Info-farmer: வணக்கம். உங்களின் கருத்தினை இட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:18, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]

en:Yucca brevifolia எப்படியென்றால் படத்தின் பெயரைக் கொண்டு எடுக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை எனில், படப்பயன்பாடுகளைஉடன் தொடர்புடைய கட்டுரைகளை பொதுவகத்தில் காண வேண்டும். தற்போதுள்ள கட்டுரை முழுவதுமாக மாற்றி எழுதப்பட வேண்டும். அர்த்தமற்ற எந்திர மொழிபெயர்ப்பாக உள்ளது. உழவன் (உரை) 13:24, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@Info-farmer: அடுத்து வரும் சில நாட்களில் இந்தக் கட்டுரையை உங்களால் மேம்படுத்த இயலுமா? இப்போதைக்கு இயலாவிடில், பக்கத்தை நீக்கிவிடலாம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:59, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]

அவ்வப்போது ஆசிரியர் எழுதிய தாவரக்கட்டுரைகளைத் திருத்தியே வருகிறேன். இருப்பினும், அந்த தாவரவியல் பெயருக்கு அது தான் தமிழ் பெயரா எனத் தெரியவில்லை? எனவே, தயங்குகிறேன். புதியன உருவாக்குதல் எளிது என்பதால், அதில் எனது நேரத்தினை பெருமளவு ஈடுபடுத்துவேன். பெயர் மாற்று வார்ப்புரு இட்டு பிறரின் எண்ணமறிந்து கூறினால், நான் விரிவு படுத்த விரும்புகிறேன். உழவன் (உரை) 14:05, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:12, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாலைத்_தாவரம்&oldid=3864351" இலிருந்து மீள்விக்கப்பட்டது