பேச்சு:நூல் என்பதன் பெயர்க்காரணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Kanags நன்னூலில் உள்ள நூற்பாக்களுக்கு விளக்கம் அளிப்பது என்ற நோக்கத்தோடு நன்னூல் என்ற வார்ப்புரு உருவாக்கப்பட்டுள்ளது. நூல் என்பதன் பெயர்க்காரண்ம் என்ற கட்டுரையை நூல் ( எழுத்துப்படைப்பு) என்ற கட்டுரைக்கு முன்னுரையாக இணைத்தால் வார்ப்புருவில் உள்ள தலைப்புக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்கும்? நூலின் மாண்பு என்று அடுத்த நூற்பாவையும் இணைக்கலாமா?--கி.மூர்த்தி 02:48, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

அப்படியானால் தனிக் கட்டுரைகளாகவே இருக்கட்டும். கட்டுரை நன்னூலுடன் தொடர்புள்ளது என்பதை ஆரம்பத்திலேயே தருதல் நல்லது. உ+ம்: "நன்னூலில் நூல் என்பதன் பெயர்க்காரணம் என்பது நூல் என்ற பெயர் எப்படி உருவாகி அதற்குப் பொருந்துகிறது என்பதை விளக்குவதாகும்." என்றவாறு எழுதப்படலாம்.--Kanags \உரையாடுக 04:00, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]