பேச்சு:நீலகிரி துர்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Arulghsr: கட்டுரையில் தரப்பட்டுள்ள

  • முதல் மேற்கோளான [[1] இங்கு "நீல துர்கம்" குறித்த விவரம் இல்லை;
  • இரண்டாவது மேற்கோளான [2] இங்கு "Nilagiridurgam" என்று தரப்பட்டுள்ளது. கட்டுரையில் "Neel Droog" எனத் தரப்பட்டுள்ளது. இரண்டும் ஒரே இடத்தைக் குறிக்கின்றனவா என்ற குழப்பம் ஏற்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 16:58, 8 ஏப்ரல் 2015 (UTC)
  • நீலகிரிதுர்கம் நீல துர்கம் எனப்படும் இரண்டு பெயர்களும் ஓரிடத்தைக் குறிப்பிடுபவையே ArulghsrArulghsr (பேச்சு) 06:50, 10 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீலகிரி_துர்கம்&oldid=3219587" இலிருந்து மீள்விக்கப்பட்டது