பேச்சு:நயினார்கோயில் நாகநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயினார்கோயில் நாகநாதர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

ஒரே தலைப்பில் மூன்று கோயில்கள்[தொகு]

நயினார்கோயில் நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில் நாகநாதசாமி கோயில், நயினார் கோயில் நாகநாதர் கோயில் என்ற மூன்று தலைப்பில் ஒரே கோயில் பற்றிய பதிவு உள்ளது. முந்தைய இரு கோயில்களை இணைக்க அந்தந்த கட்டுரையில் இணைப்பதற்கான பதிவு சேர்க்கப்பட்டுள்ளது. நயினார் கோயில் நாகநாதர் கோயில் முன்னுள்ள இரு கோயில்களுடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. இணைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:43, 21 பெப்ரவரி 2019 (UTC)

@பா.ஜம்புலிங்கம் and Selvasivagurunathan m: நன்றி. மூன்று கட்டுரைகளும் ஒன்றெனத் தெரிகிறது. இந்தக் கட்டுரைக்கே அந்தத் தானியங்கிக் கட்டுரைகளை இணைத்து நீக்கிவிட்டேன். -நீச்சல்காரன் (பேச்சு) 01:18, 3 சூலை 2022 (UTC)[பதிலளி]
@Neechalkaran: நன்றி.