பேச்சு:நன்செய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

’நஞ்சை’ என்பது ’நன்செய்’ நிலத்திற்கு வழங்கப்படும் பேச்சு வழக்குச் சொல் என்பதால் கட்டுரையின் தலைப்பு சரியானதா என்ற சந்தேகம் வருகிறது. பிற பயனர்களின் கருத்துக்களைக் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:32, 20 நவம்பர் 2013 (UTC)

’நன்செய்’ நிலத்திற்கு வழங்கப்படும் பேச்சு வழக்குச் சொல் தான் ’நஞ்சை’ உரியவாறு தலைப்பிடலாம்--யோகிசிவம் (பேச்சு) 16:13, 20 நவம்பர் 2013 (UTC)

விக்சனரி--ஸ்ரீதர் (பேச்சு) 16:39, 20 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நன்செய்&oldid=1851803" இருந்து மீள்விக்கப்பட்டது