பேச்சு:த. செந்தில்குமார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. செந்தில்குமார் அவர்களைப் பற்றிய புதிய பதிவு தொடக்கம். தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:59, 29 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம் ஐயா, செந்தில் குமார் அவர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். தனித்துவமாக நூல் எழுதும் அளவிற்கு எழுத்துலகில் நாட்டம் கொண்டுள்ளார். கட்டுரை சிறப்புற அமைய என வாழ்த்துகள். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:10, 29 பெப்ரவரி 2020 (UTC)
வணக்கம், சகோதரன் ஜெகதீஸ்வரன். தொடர்ந்து மேம்படுத்துவேன், நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:36, 2 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:த._செந்தில்குமார்&oldid=2925694" இலிருந்து மீள்விக்கப்பட்டது