உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தோரியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


உதவி

[தொகு]

வார்ப்புரு மொழிமாற்றம் குறித்து அறிந்தவர்கள் இதை [[1]] மொழிபெயர்த்து உதவினால் உதவியாக இருக்கும்--நந்தகுமார் (பேச்சு) 09:30, 21 ஏப்ரல் 2014 (UTC)

வெள்ளி (மாழை) கட்டுரையில் உள்ளது போல தகவல் பெட்டியை இடலாம் அல்லவா? தங்கம் கட்டுரையில் தனியாக ஒரு வார்ப்புரு உள்ளது. அனைத்து கட்டுரைகளிலும் ஒரு சீராக வார்ப்புரு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.--இரவி (பேச்சு) 10:11, 21 ஏப்ரல் 2014 (UTC)
வெள்ளி கட்டுரையில் உள்ளது போன்ற பொதுவான தகவற்சட்டத்தைப் பயன்படுத்துவதால் ஒரு சில நுட்பச் சிக்கல்கள் எழுவதாக நினைக்கிறேன். (என்னவென்று இப்போது நினைவில்லை) ஆங்கில விக்கியிலும் ஒவ்வொரு தனிமத்துக்கும் தனியான தகவற்சட்டங்களை உருவாக்கியுள்ளார்கள். அதனையே பின்பற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 12:28, 21 ஏப்ரல் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோரியம்&oldid=2527202" இலிருந்து மீள்விக்கப்பட்டது