பேச்சு:தொட்டிய நாயக்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் வரிசை எண் 34 என்பதில் தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் எனும் பெயரில் இருவேறு கட்டுரைகளாக உள்ளன. இவை ஒரு குறிப்பிட்ட சாதியையும் அதனுட்பிரிவுகளுமாக இருப்பதால் இரு கட்டுரைகளையும் ஒன்றிணைக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:22, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]


  • தொட்டிய நாயக்கர்கள் என்ற தலைப்பை மாற்றி தொட்டிய நாயக்கர் என்று மாற்றலாம் என்று எண்ணுகின்றேன் . தொட்டிய நாயக்கர் என்பது தான் ஜாதி பட்டியலில் உள்ளது -- ராஜ நாயக்கர்

இல்லை அவர் மதுரை திருமங்கலம் பக்கத்தில் உள்ள தொட்டிய நாயக்கர் வகுப்பை சேர்ந்தவர் . கம்பிளி நாயுடு என்னும் பிரிவினை உடையவர் .--Rajanaicker

@Booradleyp1: இக்கட்டுரையை செம்மைப்படுத்த, தங்களது உதவி தேவை, நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:31, 24 மே 2020 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: முயற்சி செய்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:48, 26 மே 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொட்டிய_நாயக்கர்&oldid=3856215" இலிருந்து மீள்விக்கப்பட்டது