பேச்சு:தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்
Appearance
வேண்டுகோள்
[தொகு]இது ஆலயமே. ஆக குமரி அம்மன் ஆலயம் அல்லது கன்னியாகுமரி குமரி அம்மன் ஆலயம் என மாற்றலாம்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:49, 31 ஆகத்து 2013 (UTC)
- கன்னியாகுமரி மாவட்ட விக்கி தளத்தில் குமரி அம்மன் என இருந்த பகுதியில் தேவி கன்னியா குமரி என்ற விக்கி தளத்தை தமிழ் படுத்தினேன். தலைப்பை மாற்றி (Devi kanya kumar) என்ற ஆங்கில தளத்துடன் இணைத்துவிடவும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:48, 31 ஆகத்து 2013 (UTC)