பேச்சு:துரந்தோ அதிவேக விரைவு தொடருந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரைத் தலைப்பு துரந்தோ கடுகதித் தொடருந்து என இருந்தால் என்ன? அதிவேக என்பது தமிழன்று. எனவே, நல்ல தமிழ்ச் சொல்லாகிய கடுகதி என்பதைப் பயன்படுத்தலாமே.--பாஹிம் (பேச்சு) 00:50, 16 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டில் அதிவேக விரைவு தொடருந்து அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறதோ என்னவோ. ஆனாலும் கடுகதி என்ற சொல் இலங்கையில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:01, 16 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டில் அதிவேக விரைவு தொடருந்து என்றே அழைக்கப்படுகிறது தினமணி --ஸ்ரீதர் (பேச்சு) 09:53, 16 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]