பேச்சு:தி கிராண்ட் டிசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதை வழிமாற்றாகக் கொண்டு தி கிராண்ட் டிசைன் என்கிற தலைப்பிற்கு நகர்த்தலாமா..? --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:28, 23 ஏப்ரல் 2013 (UTC)

👍 விருப்பம், வழிமாற்று தேவை இல்லை. நகர்த்தலாம். இது தவறான தலைப்பு -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:31, 23 ஏப்ரல் 2013 (UTC)
வேற்று மொழி தலைப்புகளை.. குறிப்பாக புத்தகங்கள், சினிமா போன்ற மொழிபெயக்க முடியாத/கூடாத தலைப்புகளை சாய்வெழுத்துகளில் கொடுக்கலாமே..?--அராபத் (பேச்சு) 06:01, 23 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம் அராபத் நீங்கள் கூறுவது போன்ற மரபு/வழக்கம் ஏதேனும் தமிழ் விக்கியில் உள்ளதா(எனக்குத் தெரியவில்லை)? இருப்பின் நீங்களே மாற்றிவிடுங்கள். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:31, 23 ஏப்ரல் 2013 (UTC)
ஆம் கார்த்திகேயன். தமிழ் விக்கியில் இதற்கான விதி உள்ளது பார்க்க விக்கிப்பீடியா:நடைக் கையேடு#தலைப்புகள். எனவே மாற்றுகிறேன்.--அராபத் (பேச்சு) 08:48, 23 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம் நன்றி அராபத்... :) கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:44, 23 ஏப்ரல் 2013 (UTC)
கட்டுரையின் ஆரம்பத்தில் {{Italic title}} எனச் சேர்க்க வேண்டும். ஆங்கிலக் கட்டுரையில் இதனைச் சேர்க்காமலேயே சாய்வெழுத்தில் தலைப்பு உள்ளது.--Kanags \உரையாடுக 11:03, 23 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி கனக்.--அராபத் (பேச்சு) 11:54, 23 ஏப்ரல் 2013 (UTC)
விதிகளைப் படித்துப் பார்த்தேன். குழப்பமாக இருக்கிறதே! அவர்கள் பின்பற்றும் விதிகளை நாமும் பின்பற்றித்தான் ஆக வேண்டுமா? கட்டுரையினுள் சாய்வெழுத்துக்களில் தந்தால் போதுமே! (வழிமாற்றுத் தலைப்புகள் தானாகவே சாய்வெழுத்துக்களில் தோன்றுகின்றன என்பது வேறு விடயம்) கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாமே!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:10, 23 ஏப்ரல் 2013 (UTC)
குறைந்தபட்சம் வேற்று மொழி தலைப்புகளுக்காவது சாய்வெழுத்து அவசியம் என நான் கருதுகிறேன் (வேற்றுமொழி புத்தகங்கள், சினிமா, இலக்கியம் இப்படி). மற்றவர்களின் கருத்தையும் அறியலாம்.--அராபத் (பேச்சு) 11:54, 23 ஏப்ரல் 2013 (UTC)
அவசியமில்லை என்றே எனக்குப் படுகிறது. விரும்பினால் அவ்வாறு தலைப்பிடலாம். ஆங்கிலம் தவிர்த்து வேறு மொழிகளில் இவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. (உருசிய மொழியை மட்டுமே பார்த்தேன்).--Kanags \உரையாடுக 12:02, 23 ஏப்ரல் 2013 (UTC)