பேச்சு:திருவாவினன்குடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாவினன்குடி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எண்ணிக்கை அதிகரிக்க உருவாக்கப்பட்ட பக்கம். ஆனால் விரிவாக்க வேண்டியதொன்று. யாரும் விரிவாக்க முன்வராத பட்சத்தில் நீக்கலாம். கோபி 15:41, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

http://elavasam.blogspot.com/ கிடைத்த தகவல்கள் சேர்க்கப்பட்டன. --Natkeeran 16:01, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி. நாம் குறுங்கடுரைகள் அனைத்தையும் ஓரளவுக்கேனும் விரிவாக்க முயல வேண்டும். நான் என்னாலியன்றதைச் செய்கிறேன். --கோபி 16:05, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
@Pn tham: வேங்கைத் திட்டத்திற்குத் தரப்பட்டுள்ள தலைப்புப் பட்டியல்களில் எந்தப் பட்டியலின் கீழ் இத்தலைப்பு இடம்பெறுகிறது என்று குறிப்பிட்டு உதவ வேண்டுகிறேன்? நன்றி. --இரவி (பேச்சு) 19:32, 23 ஏப்ரல் 2018 (UTC)

எதற்காக நீக்குகிறீர்கள்.[தொகு]

திரு.கௌதம் சம்பத் அவர்கள், நான் பதிவிடுவதை நீக்கிக்கொண்டே வருகிறார்கள், இதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்கவும். Kailash PL (பேச்சு) 09:51, 5 சூலை 2020 (UTC)[பதிலளி]

@Kailash PL: ஆதார நூல்களைத் தெளிவாகத் தாருங்கள். நூல்களில் இருந்து மேற்கோள் தரப்படும்போது குறிப்பிட்ட தகவல் உள்ள பக்க எண்களையும் தாருங்கள். //கடந்த நூற்றாண்டு தொடக்கத்தில்// எந்த நூற்றான்டு என்பது தரப்பட வேண்டும். கலைக்களஞ்சியம் ஒன்றில் கடந்த நூற்றாண்டு, கடந்த ஆண்டு போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 10:17, 5 சூலை 2020 (UTC)[பதிலளி]

நன்றி ஐயா, இனி வரும் காலத்தில் தெளிவாக எழுதுகிறேன். Kailash PL (பேச்சு) 10:45, 5 சூலை 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருவாவினன்குடி&oldid=3395910" இலிருந்து மீள்விக்கப்பட்டது