பேச்சு:திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருத்தந்தை எனும் பட்டத்தை விடுத்து பதினாறாம் பெனடிக்ட் என தலைப்பை மாற்றலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.--இரா.பாலா (பேச்சு) 04:16, 23 மார்ச் 2015 (UTC)

The title is a name or description of the subject that someone familiar with, although not necessarily an expert in, the subject area will recognize என ஆ.வி. குறிப்பிடுவதன்படி மாற்றத் தேவையில்லை. --AntonTalk 04:39, 23 மார்ச் 2015 (UTC)
இந்த உரையாடலைப் படித்த பின்னர் இதற்கும் மாற்றலாம் எனத் தோன்றியது. சுப்பிரமணிய பாரதி, ஈ. வெ. இராமசாமி மேலும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி போன்றவைகளெல்லாம் பட்டங்கள் தவிர்த்துதான் இருக்கின்றன. சிலகட்டுரைகளுக்கு மட்டும் எதனால் விதிவிலக்கு எனத் தெரியவில்லை.--இரா.பாலா (பேச்சு) 13:53, 23 மார்ச் 2015 (UTC)
அங்கு இன்னும் முடிவாகவில்லை. மேலும், குறிப்பிட்ட உரையாடல் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. பொதுவான கொள்கையில் அடிப்படையில் செயல்படுவது இலகுவாகவிருக்கும். அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக இழுபறிதான் காணப்படும். பெரியார் கட்டுரை இதற்கொரு உதாரணம். --AntonTalk 18:05, 23 மார்ச் 2015 (UTC)

ஆளுமைகளின் பட்டங்கள் / பெயர்கள் தொடர்பான மாற்றுக் கருத்துகள் எந்தெந்த கட்டுரைகளில் உள்ளது என்பைதப் பின்தொடர்வதற்காக பெயர் மாற்ற வார்ப்புரு சேர்த்துள்ளேன். இதனை என் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் சேர்க்கவில்லை.--இரவி (பேச்சு) 19:49, 6 ஏப்ரல் 2015 (UTC)

  • இதை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். திருத்தந்தை என்பது Pope என்னும் சொல்லுக்கு இணையானது. அது ஒரு தனிப்பட்டம் அல்ல (மேதகு, மாண்புமிகு, வணக்கத்துக்குரிய போன்றவை), மாறாக பதவிப் பெயர் போன்றது. எனவே ஆ.வி.யைப் போல (இத்தாலியம், செருமானியம்) தமிழிலும் இருப்பது நல்லது என்பது எனது கருத்து.--பவுல்-Paul (பேச்சு) 03:48, 8 ஏப்ரல் 2015 (UTC)
திருத்தந்தையர்கள் பற்றிய அனைத்துக் கட்டுரைகளிலும் ஒரு சீரான தலைப்பு அவசியம். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் எனத் தலைப்பிடுதலே சிறந்தது.--Kanags \உரையாடுக 09:10, 8 ஏப்ரல் 2015 (UTC)