பேச்சு:திருக்கை வழக்கம் (நூல்)
Appearance
திருக்கை வழக்கம் என்பது வேளாண் பெருமக்களின் கொடைக் குணத்தைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும். இந்நூல் 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையான் வந்த கலிவெண்பாவாகும்.
கம்பர்
[தொகு]கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் திருக்கை வழக்கமும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏரெழுபது முதலியவை.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]நீக்கம்
[தொகு]மேலே கண்தடவை வறான இந்தச் செய்தி
எனவே நீக்கப்பட்டுச் சரியான செய்தி சேர்க்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 02:23, 29 ஏப்ரல் 2016 (UTC)