பேச்சு:திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசச் செயலாளர் பிரிவு எனும் கட்டுரையுடன் இதனை இணைத்தல் பொருந்துமா?--சி.செந்தி (உரையாடுக) 19:48, 25 மார்ச் 2017 (UTC)

இல்லை. அக்கட்டுரை ஒரு குறிப்பிட்ட பிரதேசச் செயலாளர் பிரிவைப் பற்றிய கட்டுரை மட்டுமே. ஆனால் இப்பட்டியல் முழுமையான திருகோணமலை மாவட்டங்களில் உள்ள ஊர்களின் பட்டியல் (முழுமையான பட்டியல் அல்ல). இது போன்ற பட்டியல் கட்டுரைகள் ஏனைய வட, கிழக்கு மாவட்டங்களைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 21:24, 25 மார்ச் 2017 (UTC)

தகவலுக்கு மிக்க நன்றி.--சி.செந்தி (உரையாடுக) 02:25, 26 மார்ச் 2017 (UTC)