பேச்சு:தியாகராஜர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தியாகராஜர் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையில் காணும் கீழ்க்காணும் கருத்துக்களைத் தவிர்ப்பது நலம். இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதைக் கருத்தில் கொண்டு இவ்வகைக் கூற்றுகளைத் தவிர்ப்பது நல்லது.

"சிறீ வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்திருப்பது போலவே இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது." --செல்வா 18:14, 22 ஜனவரி 2007 (UTC)

செல்வாவின் கருத்துடன் உடன்படுகிறேன்.--Kanags 07:17, 23 ஜனவரி 2007 (UTC)

தியாகராஜர் தான் சொந்தப் பெயர்; சுவாமி மற்றவர்கள் கொடுத்த மதிப்புச் சொல். அதனால் தலைப்பில் தியாகராஜர் என்றால் போதும்.--விஜயராகவன் 10:48, 14 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தியாகராஜர்&oldid=1595491" இருந்து மீள்விக்கப்பட்டது