பயனர்:Vij

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்: வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன்.

பிறப்பு:: சென்னை.

வளர்வு: தியாகராயநகர், மேற்குமாம்பலம், சென்னை.

படிப்பு: ஸ்ரீராமகிரிஷ்ணா பள்ளி, லயோலா, சென்னை கிருத்துவ கல்லூரிகள், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மானேஜ்மெண்ட், அகமதாபாத்.

வாழ்வது: லண்டன் , பிரித்தன்.

அக்கரைகள்: சால்சா நடனம், மேற்கத்திய செவ்வியல் இசை, மொழியியல், இந்தாலஜி, மனோதத்துவம், சரித்திரம், முதலியவை.

என் குறிக்கோள் : எளிமை + தெளிமை = வலிமை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vij&oldid=2015722" இருந்து மீள்விக்கப்பட்டது