உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திமீத்திரி மக்சூத்தொவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமீத்திரி மக்சூத்தொவ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

வானியல் கருவிகண்டுபிடிப்பாளர்கள் பலர் உள்ளனர். நியூட்டன், கலிலியோ இருவரும் இப்பகுப்பில் வருவர்.இவர்களைப் பொதுக் கண்டுபிடிப்பாளர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது தேவை. எனவே வானியல் கருவி கண்டுபிடிப்பாலர்களைப் பிரித்துகட்டுதல் நன்று. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:08, 28 மார்ச் 2017 (UTC)Reply

வானியல் கருவி என்பது தனியாகத் தேவையில்லை. அறிவியல் கருவி தயாரிப்பாளர்கள் என்ற பொதுப் பகுப்பில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 10:07, 29 மார்ச் 2017 (UTC)Reply