பேச்சு:தானியக்கி பணம்செலுத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்கு நல்ல தமிழ்ச் சொல் பரிந்துரைக்கவும். நன்றி. --Natkeeran 17:47, 9 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

தானியங்கி பணம்செலுத்தி??--Kanags \பேச்சு 22:08, 8 ஜூன் 2009 (UTC)


நன்றி கனகு. தான்னியக்கி பணம்செலுத்தி என்பது கூடிய பொருத்தமாக இருக்குமா...self checkout என்பதற்கு இணையாக. தானியங்கி என்பதும் automated என்று நெருங்கிய பொருள் தருகிறது. --Natkeeran 22:01, 10 ஜூன் 2009 (UTC)
வேறு பொருத்தமான தலைப்பு இல்லையென்றாலும், தான்+இயக்கி=தானியக்கி என்று தான் ஆகும். --இரா.செல்வராசு 03:08, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]