பேச்சு:தஞ்சாவூர் கோடியம்மன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 நூலிலும், J.M.Somasundaram Pillai அவர்களின் The Great Temple at Tanjore நூலிலும் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர் பட்டியலில் இக்கோயில் உற்சவ கோடியம்மன் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நேரில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:07, 22 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இரு தனித்தனிக் கோயில்கள்[தொகு]

கோடியம்மன் கோயில், உற்சவ கோடியம்மன் கோயில் என்று இரு கோயில்கள் உள்ளன என்பது களப்பணியின்போது உறுதி செய்யப்பட்டது. உரிய இணைப்புகள் அந்தந்த கோயில்களில் தற்போது தரப்பட்டுள்ளன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:04, 3 ஏப்ரல் 2017 (UTC)