பேச்சு:டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த கட்டுரையை சண் டெல் இற்கு வழிநடத்தவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அங்கிருந்து இங்கல்ல. வழக்கில் தவறாக பிரயோகிக்கப்படும் உச்சரிப்பு முறைய சரியான உச்சரிப்பு முறை நோக்கித்தான் வழிநடத்தவேண்டும். --மு.மயூரன் 17:44, 27 செப்டெம்பர் 2006 (UTC)

suntel நிறுவனம் உத்தியோகபூர்வ விளம்பரங்களில் பாவிக்கும் விதத்திலேயே அமைய வேண்டும். நன்றி. --கோபி 18:11, 27 செப்டெம்பர் 2006 (UTC)

மயூரன் தவற்றைச் சுட்டிக்காடியமைக்கு நன்றி. மீள்வழிநடத்தல் சண்ரெலிற்கு உருவாக்கப் பட்டுள்ளது. கோபி, எனது தொலைபேசி கட்டணப் படிவத்தில் சண்டெல் என்றே உள்ளது. சன்ரெல் இற்கும் வேண்டுமென்றால் மீள்வழிநடத்தற் பக்கத்தை உருவாக்கலாம்.--Umapathy 05:11, 9 அக்டோபர் 2006 (UTC)


பெயர்

பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்துள்ளது. எப்படி இருப்பது சிறப்பு? --Anton (பேச்சு) 17:08, 15 செப்டம்பர் 2013 (UTC)