பேச்சு:சேலம் அருங்காட்சியகம்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic இவ்வளவு படங்கள் தேவையா?
இவ்வளவு படங்கள் தேவையா?
[தொகு]இக்கட்டுரையில் இவ்வளவு படங்கள் இருப்பது இதன் ஏற்ற நேரத்தை (loading time) அதிகரிக்கிறது. எனவே, குறிப்பிட்ட சில தலைப்புகளில் குறைந்தது மூன்று படங்களை மட்டும் வைக்கலாம். அல்லது மொத்தமாக ஒரு 9 படங்களை (3 நிரை நிரலாக) வைக்கலாம். கருத்து தேவை. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:07, 8 பெப்ரவரி 2012 (UTC)
- இணைக்கப்பட்டுள்ள அனைத்துப் படங்களும் அருமையாக இருக்கின்றன. சூர்யா சொல்வது மிக அதிக படங்கள் பக்கம் ஏற்றப்படும் நேரத்தை அதிகமாக்குகிறது. எனவே இவ்வளவு படங்களை இங்கே வைப்பதற்கு பதிலாக சேலம் அருங்காட்சியகத்தின் பெயரில் ஒரு பகுப்பு உருவாக்கி அங்கு சேர்க்கலாம். இணைப்பை மட்டும் இங்கே வைக்க வேண்டும். -- எஸ்ஸார் 14:29, 8 பெப்ரவரி 2012 (UTC)
- படங்கள் அனைத்தும் பொதுவில் இருப்பதால் எஸ்ஸார் சொல்லுவது போல அங்கே Salem District Exhibition என்ற பகுப்பினுள் இவற்றைச் சேர்த்து பொது இணைப்புத் தரலாம். சில படங்களை மட்டும் இங்கு காட்சிப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 20:30, 8 பெப்ரவரி 2012 (UTC)