பேச்சு:சென்னையின் தாவரங்களும் விலங்குகளும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தலைப்பு மாற்றம்[தொகு]

  • "சென்னையிலுள்ள , தாவரங்கள் மற்றும் விலங்குகள்." என்ற தலைப்புக்கு பதிலாக "சென்னையிலுள்ள, தாவரங்கள் மற்றும் விலங்குகள்" என்று இருந்தால் சரியாக இருக்கும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:32, 24 மார்ச் 2019 (UTC)
சென்னையின் தாவரங்களும் விலங்குகளும் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
  • flora = தாவர வளம்
  • fauna = விலங்கு வளம்

எனவே, 'சென்னையின் தாவர, விலங்கு வளம்' அல்லது 'சென்னையின் உயிரி வளம்' என தலைப்பினை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--உழவன் (உரை) 01:19, 1 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]