பேச்சு:சியாம் பெனகல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வரலாறு பகுப்பு[தொகு]

Kanags ஐயா , இதில் இந்திய வரலாறு என்பது நேரடியாக இல்லா விட்டாலும் , "இந்திய அரசமைப்புச்சட்டம் உருவான வரலாறு - சம்விதான்" திரைப்படம் உள்ளதால் அதை இணைத்தேன் . தவறு என்றால் விட்டு விடலாம் . ஆனால் , அதை , இட்டதற்கு இதுவே காரணம்.--Commons sibi (பேச்சு) 12:25, 12 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தமிழர் அல்ல[தொகு]

சியாம் பெனகல் பிறப்பு ஐதராபாத் நகரத்துக்கு அருகே. எனவே, இவர் தமிழர் அல்ல. எனவே, விபூசண் பகுப்பை நீக்கி உள்ளேன்.--உழவன் (உரை) 03:05, 24 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சியாம்_பெனகல்&oldid=1971023" இலிருந்து மீள்விக்கப்பட்டது